செக் குடியரசில் சமயமின்மை
செக் குடியரசில் சமயமின்மை என்பது இறைமறுப்பு, அறியவியலாமைக் கொள்கை, சமயமின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது. செக் குடியரசில் சமயமின்மை வரலாறு என்பது 19 ஆம் நூற்றாண்டு கட்டற்ற சிந்தனைக்கு முந்தையதும் பொதுவுடைமை ஆட்சியின் போது அது மேலதிக முன்னேற்றத்தையும் கண்டது. செக் குடியரசில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மதச்சார்பற்றவர்களாக அல்லது மதத்துடன் இணைக்கப்படாதவர்களாக இருப்பதால், அந்நாடு உலகிலேயே மிகவும் சமயமற்ற நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
உசாத்துணை
தொகு- ↑ "2021 Census: Population by religious belief and by regions". Archived from the original on 21 January 2022.