செங்கடல் செலவு

செங்கடல் செலவு (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்பது உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட ஒரு செலவுக் குறிப்பேடு ஆகும். [1]

முக்கியத்துவம்

தொகு

மேலும் காண்க

தொகு

மூலம்

தொகு
  • பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இலங்கை.

அடிக்குறிப்பு

தொகு
  1. ஆப்பிரிக்காவுக்கும், அரேபியாவுக்கும் இடையிலுள்ள Red Sea-ஐச் செங்கடல் என மொழிபெயர்த்துக் குறிப்பிடுகின்றனர். இதன் இரு மருங்கிலும் உள்ள நாடுகளில் வாணிகம் செய்வதற்கு உதவியாக அமைந்த கையேடு இந்த நூல். செங்கடலைத் தாண்டி அரபிக்கடல் வழியாக இந்தியா வந்து இந்தியாவில் வாணிகம் செய்வதற்கு உதவும் குறிப்புகளும் இக் கையாட்டில் உள்ளன. அரபிக்கடல் என்பது எரித்திரேயக் கடல் எனக் குறிப்பிடப்பட்டது எனக் காண்பது சொல் ஒப்புமை. எரி என்னும் சொல் தீயைக் குறிக்கும் பழந்தமிழ். தீ செந்நிறம் கொண்டது. திரை என்பது கடல். எரி போல் காலையிலும் மாலையிலும் செந்நிறக் காட்சி தரும் கடல் செங்கடல். இப்படிப்பட்ட தமிழ்ச்சொல்லின் தாக்கம் 'எரித்திரேயன்' என்னும் சொல்லில் அமைந்ததா, இன்றும் வழக்கில் உள்ள 'அரபிக்கடல்' என்னும் சொல்லின் தாக்கம் 'எரித்திரேயன்' என்னும் சொல்லில் உள்ளதா என்பன வரலாற்றுக் கோணங்கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கடல்_செலவு&oldid=4115298" இலிருந்து மீள்விக்கப்பட்டது