செங்கன்னூர் வட்டம்

கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தின் ஆறு வட்டங்களில் செங்கன்னூர் வட்டமும் ஒன்று. இதன் தலைமையகம் செங்கன்னூர் நகரத்தில் உள்ளது. அம்பலப்புழை, சேர்த்தலை, கார்த்திகப்பள்ளி, குட்டநாடு, மாவேலிக்கரை ஆகியவை மற்ற வட்டங்கள். இந்த வட்டத்தில் 10 ஊராட்சிகள் உள்ளன.

ஊராட்சிகள் தொகு

சான்றுகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கன்னூர்_வட்டம்&oldid=1700083" இலிருந்து மீள்விக்கப்பட்டது