செங்காளிபுரம் முத்தண்ணா

செங்காளிபுரம் வைத்தியநாத தீட்சிதர் (அல்லது செங்காளிபுரம் முத்தண்ணா, 1830–1893) தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தின் குடமுருட்டி ஆற்றின் அருகில் உள்ள செங்காளிபுரத்தைச் சேர்ந்தவர். இவ்வூர் ஆயிரக்கணக்கான தீட்சிதர் குடும்பங்கள் வாழும் சிற்றூராகும்.

தொழில்தொகு

முத்தண்ணர் இப்பகுதியில் வாழ்ந்த மாணக்கர்களின் மனமறிந்து பாடம் நடத்திப் புரிய வைத்தார். இவரது கற்பித்தல் திறனால் நன்கறியப் படுகிறார்.

மேற்கோள்கள்தொகு