செங்கோல் ஆதீனம்

பெருங்குளம் செங்கோல் ஆதீனம் என்பது தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் அமைத்துள்ள சைவ மடமாகும். இந்த ஆதீனம் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. [1] பாண்டிய மன்னர்களுக்கு செங்கோல் வழங்கக்கூடிய உரிமையைப் பெற்று வந்ததால் இந்த ஆதீனத்திற்கு செங்கோல் ஆதீனம் என பெயர் பெற்றது.

மேற்கோள்கள்

தொகு

இந்த மடத்துக்கு 103 வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் 2016 ஆம் ஆண்டு முதல் பொறுப்பில் உள்ளார்.  [2]

  1. "பெருங்குளம் செங்கோல் ஆதீனம் மடத்தில் குருபூஜை விழா | தூத்துக்குடி - Dinakaran". www.dinakaran.com. Archived from the original on 2021-11-05. பார்க்கப்பட்ட நாள் 2022-05-07.
  2. "பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103-ஆவது குருமகா சன்னிதானம் பொறுப்பேற்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கோல்_ஆதீனம்&oldid=3728755" இலிருந்து மீள்விக்கப்பட்டது