செசுபெத்
செசுபெத் (Xezbeth) என்பது பேய் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய புனைவுக் கதைகள், குறளி வித்தைகள், மாயஜாலம் முறைகளை குறிக்கிறது, அரபு மொழியில் அதன் பெயர் "பொய்யர்" (அரபு மொழி: الكذّاب ஆகும்.
பிரெஞ்சு மறைநூல் அறிஞர் கொலின் டெ பிளான்சி எழுதிய 'டிக்சனைர் இன்ஃபெர்னல்' (1853 / 1863) என்ற நூலில் "எண்ணிலடங்கா மனிதர்கள் இத்தகைய புனைவுகளை படிப்பதிலும் கேட்பதிலும் கற்பதிலும் ஆர்வம் கொள்கிறார்கள்" என்கிறார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Collin de Plancy, Jacques Auguste Simon (1853). Dictionnaire infernal: ou Répertoire universel des êtres, des personnages. Sagnier et Bray. p. 536.