செட்டிமல்லன்பட்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செட்டிமல்லன்பட்டி என்பது தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்திலுள்ள எல்லைநாயக்கன்பட்டி எனும் ஊராட்சிப் பகுதியிலிருக்கும் ஒரு சிறிய ஊராகும். இந்த ஊர் தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தெய்வச்செயல்புரம் எனும் ஊரிலிருந்து மீனாட்சிபட்டி செல்லும் கிராமச் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இக்கிராமத்தில் விவசாயம் மட்டுமே தொழிலாக உள்ளது.