செண்பகமங்கலம் பத்ரகாளி தேவி கோயில்

செண்பகமங்கலம் பத்ரகாளி தேவி கோயில் இந்தியாவில் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில், ஆரியநாட்டில் அமைந்துள்ள ஒரு பழமையான கோயிலாகும். [1]இங்குள்ள மூலவர் பத்ரகாளி அம்மன் ஆவார். மூலவர் இங்கு துர்கா பகவதியாக காட்சி தருகிறார். இது ஆதிபராசக்தியின் வடிவம் ஆகும். பக்தர்களின் காணிக்கைகளில் திருப்தியடைந்து பத்ரகாளி உண்மை, அன்பு, கருணை, போன்றவற்றை வழங்கி வேதனைகளுக்கு முடிவு கட்டுகிறாள்.

செண்பகமங்கலம் பத்ரகாளி தேவி கோயில்

மேற்கோள்கள்

தொகு