செதில்கள் (Scales) என்பது பெரும்பாலான உயிரியல் பெயரிடல் முறைகளில் ஒரு உயிரினத்தின் தோலின் புறப்பகுதியில் வளரும் சிறிய தட்டு போன்ற கடினமான பாதுகாப்பு அமைப்பினை குறிப்பதாகும். இந்த அமைப்பு பெரும்பாலும் பாம்பு, மீன்[1] ஆகிய உயிரினங்களில் காணப்படுகிறது. இவ்வமைப்பானது உயிரினங்களுக்கு தட்பவெட்ப நிலைகளைத் தாங்கும் தன்மையை ஏற்படுத்துகிறது. இறக்கைகள் உடைய பூச்சியினங்களில் (வண்ணத்துப்பூச்சி மற்றும் அந்துப்பூச்சி) இச்செதில்களானது வண்ணங்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன.

பாம்பில் காணப்படும் செதில்கள்

மேற்கோள்கள் தொகு

  1. "Fish scale development: Hair today, teeth and scales yesterday?". Current Biology 11 (18): R751–2. September 2001. doi:10.1016/S0960-9822(01)00438-9. பப்மெட்:11566120. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செதில்கள்&oldid=3596038" இலிருந்து மீள்விக்கப்பட்டது