செந்தழல் (இதழ்)

செந்தழல் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக் தமிழ் மன்றத்தினால் 1980களில் வெளியிடப்பட்ட ஒரு இதழாகும். இவ்விதழில் பல்வேறுபட்ட அறிவியல், கல்வியியல் தொடர்பான ஆக்கங்களும், துணுக்குகளும், சிறுகதைகள், கவிதைகளும் உள்வாங்கப்பட்டிருந்தன.

Noolagam logo.jpg
தளத்தில்
செந்தழல்_(இதழ்)
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தழல்_(இதழ்)&oldid=866021" இருந்து மீள்விக்கப்பட்டது