செனானியம் அயனி (Xenonium ion) என்பது XeH+ என்ற வேதிவாய்ப்பாட்டைக் கொண்ட ஓர் ஓனியம் சேர்மம் ஆகும். புரோட்டானேற்றம் பெற்ற செனான் இதில் இடம்பெற்றுள்ளது. என்றாலும் செனானியம் என்ற நேர்மின் அயனியின் இருப்பு நிருபிக்கப்படவில்லை. புளோரோசெனானியம் அயனியின் (XeF+) உப்புகள் இருப்பதாக அறியப்படுகின்றன. செனான் எக்சாபுளோரோபிளாட்டினேட்டு என்று பொதுவாக அறியப்படும் புளோரோசெனானியம் பென்டாபுளோரோபிளாட்டினேட்டு (XeFPtF5) ஒரு உதாரணமாகும்[1].

மேற்கோள்கள்

தொகு
  1. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனானியம்&oldid=4060117" இலிருந்து மீள்விக்கப்பட்டது