சென்சூ 9
சென்சூ 9 (Shenzhou 9) சீன மக்கள் குடியரசின் மனிதர் இயக்கு சென்சூ திட்டத்தின் ஒன்பதாவது விண்வெளிப் பயணமாகும். இது 10:37:24 (UTC), 16 சூன் 2012 அன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள டியாங்கோங் 1 நிலையத்துடன் தொடர்புறும் இரண்டாவதும் முதல் மனிதர் இயக்கு விண்கலமாக சென்சூ 9 உள்ளது. இதனை அடுத்த சென்சூ 10 மனிதர் இயக்கு விண்கலம் 2013இல் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்சூ 9 (神舟九号) | |||||
---|---|---|---|---|---|
திட்ட விபரம் | |||||
திட்டப்பெயர்: | சென்சூ 9 (神舟九号) | ||||
ஏவுதளம்: | ஜியாகுவான் செயற்கைக்கோள் ஏவு மையம் | ||||
ஏவுதல்: | 16 சூன் 2012 10:37:24 UTC | ||||
இறக்கம்: | |||||
கால அளவு: | 13–14 நாட்கள் | ||||
தொடர்புள்ள திட்டங்கள் | |||||
|
சென்சூ 9 விண்கலப் பயணிகளில் லியு யங் முதல் சீனப் பெண் விண்வளிவீரராக சென்றுள்ளார்.
வெளி இணைப்புகள்
தொகு- "China Might Be Planning Early Space Station Attempt". SpaceDaily.com. February 19, 2006. http://www.spacedaily.com/reports/China_Might_Be_Planning_Early_Space_Station_Attempt.html.
- "China launches Shenzhou 9". Xinhua News. June 16, 2012 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 4, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200804123729/http://www.xinhuanet.com/english/special/shenzhou9.