சென்னவீர கணவி
சென்னவீர கணவி (28 ஜூன் 1928 – 16 பிப்ரவரி 2022) குறிப்பிடத்தக்க கன்னட எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய ஜீவத்வனி என்ற கன்னட நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார்.[1][2][3]
சென்னவீர கணவி | |
---|---|
பிறப்பு | ஹொம்பள, பிரித்தானிய இந்தியா | 28 சூன் 1928
இறப்பு | 16 பெப்ரவரி 2022 தார்வாடு, கர்நாடகா, இந்தியா | (அகவை 93)
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி |
|
செயற்பட்ட ஆண்டுகள் | 1980–2022 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஜீவத்வனி |
குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
இவர் சாகித்திய காலா கவுஸ்துப விருதும், கர்நாடக ராஜ்யோத்சவ விருதும், பம்பா விருதும் பெற்றுள்ளார்.[4][2]
இளமைப்பருவம்
தொகுஇவர் வடகர்நாடகத்தின் ஹொம்பள என்ற கிராமத்தில் சக்கேரப்பா - பிரவத்தவ்வா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.[1][2] இவர் தந்தை இவருக்கு நாட்டுப்புறப் பாடல்களை கற்பித்தார். இதன் தாக்கத்தை இவரின் கவிதைகளிலும் புத்தகங்களிலும் காணலாம்.[5]
இவர் தார்வாடில் உள்ள கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். வி. கே. கோகாக் என்பாரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.[2]
ஆக்கங்கள்
தொகுகவிதை
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 "chennaveera_kanavi.pdf" (PDF). Sahitya Akademi. பார்க்கப்பட்ட நாள் 16 February 2022.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Pattanashetti, Girish (16 February 2022). "Karnataka's 'Samanvaya Kavi' Channaveera Kanavi no more" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/karnatakas-samanvaya-kavi-channaveera-kanavi-no-more/article65054945.ece.
- ↑ "'Jivatallo' Konkani translation of Kanavi's poetry collection by Melvyn Rodrigues released" (in en). Daijiworld Media. https://daijiworld.com/news/newsDisplay?newsID=867724.
- ↑ Staff Correspondent, Set poems to music, Kanavi tells young musicians, The Hindu, 5 September 2011.
- ↑ "Nadoja Chennaveera Kanavi, the Poet of Light". The Wire. பார்க்கப்பட்ட நாள் 19 February 2022.
- ↑ George, K. M. (1992). Modern Indian Literature, an Anthology: Surveys and poems (in ஆங்கிலம்). Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-324-0.
- ↑ "ಶಿಶಿರದಲ್ಲಿ ಬಂದ ಸ್ನೇಹಿತ". www.bookbrahma.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 February 2022.
- ↑ "Nadoja Chennaveera Kanavi, the Poet of Light". The Wire. பார்க்கப்பட்ட நாள் 19 February 2022.
- ↑ Hungama, Nanna Desha Nanna Lyrics | Nanna Desha Nanna Song Lyrics in English – Hungama (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 20 February 2022