சென்னிமலை சித்தர்

தமிழ்நாட்டின் சித்தர்களில் ஒருவர்

சென்னிமலை சித்தர் என்பவர் குணப்படுத்த முடியாத வியாதிகளையும் குணப்படுத்துபவர். இவர் மரத்தையே வீடாக கொண்டவர் என அறியப்படுகிறது. அதே மரத்தில் சிவனும் தன்னுடையே வாழ்ந்ததை திடீரென அறிந்தவர் அங்கேயே சமாதி அடைந்தார் என கூறப்படுகிறது.[1]

சென்னிமலை சித்தர்
பிறப்புவாழ்க்கை ஈரோடு சென்னிமலையில்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தீராத நோய்களைத் தீர்த்தல்
முக்கிய ஆர்வங்கள்
மரத்தில் வாழ்தல்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-26. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.

www.sathuragirihills.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னிமலை_சித்தர்&oldid=3789492" இலிருந்து மீள்விக்கப்பட்டது