சென்னிமலை (சட்டமன்றத் தொகுதி)
ஈரோடு மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொக்தி
சென்னிமலை (Chennimalai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
சென்னை மாநிலம்
தொகுஆண்டு | வெற்றியாளர் | கட்சி | |
---|---|---|---|
1962 | கே. ஆர். நல்லசிவம் | சோசலிசக் கட்சி | |
1957 | கே. பி. நல்லசிவம் | சுயேட்சை |
தேர்தல் முடிவுகள்
தொகு1962 சட்டமன்றத் தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|
சோசலிச கட்சி | கே. ஆர். நல்லசிவம் | 35,379 | 50.82% |
இ.தே.கா | கே. எஸ். பெரியசாமி கவுண்டர் | 26,978 | 38.75% |
தி. மு. க | ஏ. எஸ். சாமியப்பன் | 5,523 | 7.93% |
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | எம். இராமசைன் கவுண்டர் | 1,742 | 2.50% |
1957 சட்டமன்றத் தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|
சுயேட்சை | கே. பி. நல்லசிவம் | 22,289 | 53.00% |
இ.தே.கா | ஏ. தெங்கப்பா கவுண்டர் | 15,085 | 35.87% |
சுயேட்சை | எஸ். கே. சுந்தரம் | 4,682 | 11.13% |
குறிப்புகள்
தொகு- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
- "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.