சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை

(சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை - சென்னையின் மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி.

நிர்வாகம் தொகு

சென்னை மாநகராட்சிக் கல்வித் துறையின் கீழ் இப்பள்ளி நிர்வகிக்கப்படுகிறது.

நிர்வாக அலுவலர் பெயர்
உயர் நிர்வாக அலுவலர் டீ. என். வெங்கடேஷ், இ.ஆ.ப.,
இணை ஆணையர் (கல்வி),
சென்னை மாநகராட்சி
கல்வி அலுவலர் சி. சாமுடி
உதவிக் கல்வி அலுவலர் (மண்டலம்: 9) ஈ. கோவிந்தசாமி
தலைமையாசிரியர் எஸ். கே. பாலசுப்பிரமணியம்
உதவி தலைமையாசிரியர் (மேல்நிலை) எஸ். தர்மராஜ்,
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (அரசியல் அறிவியல்)
உதவி தலைமையாசிரியர் (உயர்நிலை) கிருஷ்ணகுமாரி,

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)