சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை
சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி, மேற்கு சைதாப்பேட்டை - சென்னையின் மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி.
நிர்வாகம்
தொகுசென்னை மாநகராட்சிக் கல்வித் துறையின் கீழ் இப்பள்ளி நிர்வகிக்கப்படுகிறது.
நிர்வாக அலுவலர் | பெயர் |
---|---|
உயர் நிர்வாக அலுவலர் | டீ. என். வெங்கடேஷ், இ.ஆ.ப., இணை ஆணையர் (கல்வி), சென்னை மாநகராட்சி |
கல்வி அலுவலர் | சி. சாமுடி |
உதவிக் கல்வி அலுவலர் (மண்டலம்: 9) | ஈ. கோவிந்தசாமி |
தலைமையாசிரியர் | எஸ். கே. பாலசுப்பிரமணியம் |
உதவி தலைமையாசிரியர் (மேல்நிலை) | எஸ். தர்மராஜ், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (அரசியல் அறிவியல்) |
உதவி தலைமையாசிரியர் (உயர்நிலை) | கிருஷ்ணகுமாரி, பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) |