சென்னை வெள்ளப்பெருக்கு 2005

2005 சென்னை வெள்ளப்பெருக்கு என்பது சென்னையில் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்குகளில் ஒன்றாகும். இந்த வெள்ளம் வடகிழக்கு பருவ மழை காலத்தில் (நவம்பர்-திசம்பர் 2005) ஏற்பட்ட கடும் மழையால் ஏற்பட்டது. நிவரண முகாம்களில் உணவு, பணம் ஆகியவற்றை பெற ஏற்பட்ட நெரிசலில் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு சம்பவங்களில் இறந்தனர்.

மேற்கோள்கள்தொகு