சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ்
சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் அல்லது சென் ஜான்ஸ் ஆம்பியூலன்ஸ் பல்வேறு நாடுகளில் முதலுதவி, முதலுதவிப் பயிற்சிகள் மற்றும் ஆம்பியூலன்ஸ் சேவையை வழங்கும் ஓர் பன்னாட்டு அமைப்பு ஆகும். இவ்வமைப்பானது 1877 இல் இங்கிலாந்தில் சென் ஜோன்ஸ் ஆம்பியூலன்ஸ் அசோசியேயசன் இடம் இருந்து உருவாகியது ஆகும்.
சென் ஜோன் அம்புயூலன்சின் ஐக்கியத்துவ அடையாளம் | |
சுருக்கம் | SJA |
---|---|
உருவாக்கம் | 1877 |
நோக்கம் | மருத்துவ ஆதரவு, மனிதாபிமான உதவி, இளைஞர் திட்டம். |
தலைமையகம் | பிளையோறி ஹவுஸ், 25 சென் ஜோன்ஸ் லேன், கிளக்கென்வெல்(Clerkenwell), இலண்டன் EC1M 4PP, இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
உறுப்பினர்கள் | 39 தேசிய அமைப்புக்கள் |
தாய் அமைப்பு | புனித ஜான் உடைய பெருமதிப்புக்குரிய கட்டளை |
சார்புகள் | Johanniter International |
தன்னார்வலர்கள் | 250,000 |
வலைத்தளம் | http://www.orderofstjohn.org |