செபாசுடியன் பிராங்க்

(செபாஸ்டியன் பிராங்க்(1499-1543) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செபாசுடியன் பிராங்க் (Sebastian Franck) (20 சனவரி 1499 - 1543) என்பவர் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செருமானிய சுதந்திரச் சிந்தனையாளரும் மனிதப் பண்பாட்டியலாளரும் அதிதீவிரமான சீர்திருத்தவாதியும் ஆவார்.

Sebastian Franck.
.

வாழ்க்கை வரலாறு தொகு

பிராங்க் சுவாபியாவின் (பவேரியா) டோனவ்ஒர்த்தில் 1499 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது பெயரை பிராங்க் வோன் வார்ட் என்று மாற்றிக்கொண்டார். 1515 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் நாள் இன்கோல்சுடாட் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தார். பின்னர் இவர் இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஐடெல்பெர்கு தொமினிக்கன் சபையின் பெத்தலஹேம் கல்லூரிக்குச் சென்றார். இங்கு இவர் மார்ட்டின் புசெர் மற்றும் மார்டின் பிரெச்ட் ஆகியோரைச் சந்தித்தார். 1518 ஆம் ஆண்டு அக்டோபரில் இவர்களோடு இவர் மார்ட்டின் லூதரின் ஐடெல்பெர்கு விவாவதத்தில் கலந்து கொண்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Sebastian Franck als Historiker". ur.booksc.me. பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபாசுடியன்_பிராங்க்&oldid=3716914" இலிருந்து மீள்விக்கப்பட்டது