செம்சுசினிக்கோவைட்டு
செம்சுசினிக்கோவைட்டு (Zhemchuzhnikovite) என்பது NaMg(FeAl)C2O4•8H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். புகையும் பச்சை நிறப் படிகங்களாக கண்ணாடி போன்ற பளபளப்புடன் உருசியாவின் நிலக்கரி சுரங்கங்களில் இது தோன்றுகிறது. யூரி செம்சுசினிக்கோ (1885–1957) என்ற கனிமவியலாளர் கனிமத்தைக் கண்டறிந்த காரணத்தால் செம்சுசினிக்கோவைட்டு என்ற பெயர் இக்கனிமத்திற்கு சூட்டப்பட்டது [1][2][3].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Handbook of Mineralogy - Zhemchuzhnikovite" (PDF). Archived from the original (PDF) on 2019-05-08. பார்க்கப்பட்ட நாள் 2018-10-22.
- ↑ Mindat.org - Zhemchuzhnikovite
- ↑ Webmineral - Zhemchuzhnikovite