செம்பியன்பற்று

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

செம்பியன்பற்று என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மருதங்கேணிக்கு வடமேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

செம்பியன்பற்று
Chempianpattu
கிராமம்
செம்பியன்பற்று is located in இலங்கை
செம்பியன்பற்று
செம்பியன்பற்று
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°39′N 80°22′E / 9.650°N 80.367°E / 9.650; 80.367
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுமருதங்கேணி

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 9". பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பியன்பற்று&oldid=3931462" இலிருந்து மீள்விக்கப்பட்டது