செயதா ரசியா ஃபைஸ்

செயதா ரசியா ஃபைஸ் (Syeda Razia Faiz)  (18 ஏப்ரல் 1936 - 15 நவம்பர் 2013) ஒரு பங்களாதேச அரசியல்வாதி. அவர் 1960 களில் பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1979 ஆம் ஆண்டில், பங்களாதேச நாடாளுமன்றமான ஜதியா சங்கத்தின் (Jatiya Sangsad) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Razia Faiz dead". The Financial Express (Dhaka). 17 November 2013 இம் மூலத்தில் இருந்து 10 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160310073656/http://print.thefinancialexpress-bd.com/2013/11/17/4327. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயதா_ரசியா_ஃபைஸ்&oldid=3574549" இலிருந்து மீள்விக்கப்பட்டது