செயற்கை உரம்

தொழிற்சாலைகளில் வணிக முறையில் தயாரிக்கப்பட்டு, தாவர ஊட்டப்பொருள்களாகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் செயற்கை உரங்கள் ஆகும். இவை நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவற்றை அளிக்கின்றன. நல்ல உடல் வளர்ச்சி கொண்ட ஆரோக்கியமான நோயற்ற தாவரங்களை உருவாக்குவதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்கை_உரம்&oldid=2746079" இருந்து மீள்விக்கப்பட்டது