செயற்கை வைரம் பட்டை தீட்டுதல்

இயற்கை வைரங்கள் மிக அதிகமான விலையில் விற்கப்படுவதால் பணக்காரர்கள் மட்டுமே இதை வாங்கும் நிலையில் இருக்கின்றனர். நடுத்தர மற்றும் குறைந்த வருமானமுடையவர்கள் வாங்கும் நிலையில் செயற்கை வைரங்கள் பட்டை தீட்டி விற்பனை செய்யப்படுகின்றன. இந்த செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிலிலும் பலர் ஈடுபட்டுள்ளனர்.