செயலக கார்டன் பூங்கா, சென்னை

பூங்கா

தலைமைச்யலகப்பூங்கா என்பது சென்னையில் உள்ள ஒரு நகர்ப்புற பூங்கா ஆகும். சென்னைத் துறைமுகத்திற்கு அருகில் உள்ள ராஜாஜி சாலையில்  செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச்செயலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது.

தலைமைச்செயலக பூங்கா
வகை நகரப் பூங்கா
அமைவிடம்செயிட்.ஜார்ஜ் கோட்டை சென்னை, இந்தியா இந்தியா
பரப்பளவு18.5 ஏக்கர் (7.5 ஹெக்டேர்)
உருவாக்கம்2009
இயக்குபவர்சென்னை பெருநகர மாநகராட்சி
நிலைஆண்டு முழுதும் பயன்பாடு

வரலாறு

தொகு

இந்த பூங்கா உண்மையில் துறைமுகத்தை ஒட்டிய சில மரங்களைக் கொண்ட ஒரு வளர்ச்சியற்ற நிலமாகும். 2009 ஆம் ஆண்டில், சென்னை பெருநகர மாநகராட்சி 18.5 ஏக்கர் (7.5 ஹெக்டேர்) நிலத்தை பூங்காவாக  97.5 மில்லியன் செலவில் உருவாக்கியது. மே 29, 2009 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த        கருணாநிதி அவர்கள் இந்த பூங்காவை திறந்து வைத்தார். [1]

பூங்கா

தொகு

The park stretches from the Reserve Bank of India subway to the War Memorial and measures 18.5 acres. The park has a grand circular fountain at the centre and pedestrian walkways. Other features in the park include tree court with 18 granite benches laid around the trees, one-acre sunken court thatஇந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை 18.5 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. இந்த மையத்தில்  குன்றுபோன்ற அமைப்பு மற்றும் பாதசாரி நடைபாதையும் உள்ளது. ஒரு பெரிய வட்ட நீரூற்று உள்ளது. பூங்காவில் உள்ள மற்ற அம்சங்களில் மரம் வளாகம்                                    18 பளிங்கிக்கற்களால் ஆனஇருக்கைகள் அமைந்துள்ளன.,ஒரு சதுர ஏக்கர் நிலப்பரப்பில் தரை மட்டத்திற்கு கீழ் குழந்தைகள் ஒழிந்து விளையாடடுவதற்கான இடமும்,இரண்டு பொது  ஓய்வு வீடுகள் மற்றும் பெரிய பளிங்கித் தளங்கள் யோகாப் பயிற்சி பெறுவதற்கு கீழே உள்ளன. நடைபாதைகளுடன் இணைக்கப்பட்ட மூன்று சாய்வுதளங்கள் , பூங்காவின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்துவதற்காக  நடக்க இயலாமை கொண்ட மக்களுக்கு உதவுகிறது. இதன்சுவர்கள் கலை மாணவர்களால்  சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. மத்தியில் உல்ள நீரூற்று உலோகக்கலவையால் வடிவமைக்கப்பட்டது.

இந்த பூங்காவில் ஒரு கழிப்பறை தொகுதியுடன் கூடிய பரந்த வாகன நிறுத்துமிடம்  உள்ளது. இது தவிர ஒரு தனி கழிப்பறை வசதியையும் கொண்டுள்ளது. அருகிலுள்ள அன்னை சத்யா நகர் குடிசைவாசிகளுக்களின் குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுகிறது.

References

தொகு
  1. "Park opposite Secretariat opened". The Hindu (Chennai: The Hindu). 30 May 2009 இம் மூலத்தில் இருந்து 2 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090602092850/http://www.hindu.com/2009/05/30/stories/2009053058210300.htm. பார்த்த நாள்: 11 Feb 2013.