செயலும் செயல்திறனும் (நூல்)

சிறுவருக்கும் இளையோருக்குமான தன்முன்னேற்ற நூல்
(செயலும் செயல்திறனும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செயலும் செயல்திறனும் என்பது பெருஞ்சித்திரனார் எழுதிய சிறுவருக்கும் இளையோருக்குமான தன்முன்னேற்ற நூல் ஆகும். சிறுவர்களுக்கு ஏற்ற எளிய நடையில் செயல்களின் முக்கியத்துவம், செயல்களின் வகைகள், செயல்களைத் திறனாக நிறைவேற்றுவதற்கான திறன்கள் பண்புகள் பற்றி இந்த நூல் எடுத்துரைக்கிறது. இந்த வகை நூல்களில் தமிழில் ஒரு முன்னோடி நூலாக இது அமைந்தது.

வெளி இணைப்புக்கள்தொகு