செயல்முறை விதிகள்

செயல்முறை விதிகள் ஒரு நிறுமத்தின் அக மேலாண்மையைக் குறிக்கக்கூடிய ஆவணமே செயல்முறை விதிகள் ஆகும்.

உள்ளடக்கம்

தொகு
  • நிறும சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை- அ எந்தளவிற்கு பொருந்தாது.
  • பங்கு முதல், பங்கு வகைகள்
  • பங்கு ஒதுக்குடு, பங்குகள் மீது அமைப்பு
  • பங்குகள் ஒறுப்பிழப்பு, பறிமுதல் செய்தல், பறிமுதல் செய்ததை மறு வெளியீடு செய்தல், பறிமுதல் செய்ததை மறு வெளியீடு செய்தல்
  • பங்கு முதலை மாற்றி அமைத்தல்
  • இயக்குநர்கள் கடன் வாங்கும் அளவு
  • இயக்குநர் அவைக் கூட்டங்கள்
  • மீள்தகு முன்னுரிமை பங்குகள் வெளியிடுதல்
  • நிறும கலைப்பு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயல்முறை_விதிகள்&oldid=3599102" இலிருந்து மீள்விக்கப்பட்டது