செய்தி
முடிகண்டநல்லூர்
(செய்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
'ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி பற்றிய தொகுப்பை அதை நேரில் அனுபவிக்காதவர்களை கருத்திற் கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துவது' என்பது பெரும்பான்மையாக செய்தி பற்றி வரைவிலக்கணப்படுத்துகின்றது. செய்தியானது இணையம், அச்சு, ஒலி/ஒளிபரப்பு, வாய் வார்த்தை வழியே மூன்றாம் நபர்களை அல்லது பெருமளவு நேயர்களை சென்றடைகிறது.