செய்நிரல்

செய்நிரல் என்பது கணிப்பொறிக்கான கட்டளை அல்லது ஆணைகளின் தொகுப்பாகும். அல்லது, நிரல் மொழி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கணிப்பு முறையின் குறிப்பாடு என்றும் கூறலாம்.

செய்நிரல் என்பது கணிப்பொறிக்கான கட்டளை அல்லது ஆணைகளின் தொகுப்பாகும். அல்லது, நிரல் மொழி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கணிப்பு முறையின் குறிப்பாடு என்றும் கூறலாம்.[1][2]

சி-நிரலாக்க மொழி "Hello, World" செய்நிரல்

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Rochkind, Marc J. (2004). Advanced Unix Programming, Second Edition. Addison-Wesley. பக். 1.1.2. 
  2. Silberschatz, Abraham (1994). Operating System Concepts, Fourth Edition. Addison-Wesley. பக். 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-201-50480-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்நிரல்&oldid=2202274" இருந்து மீள்விக்கப்பட்டது