செய்முறை பகுதிகள் (செ.மு.ப.ஓ)

ஒருங்கிணைந்த செயல்வல்லமை ஒப்புருவில் மொத்தம் 22 செய்முறை பகுதிகள் (செ.மு.ப.ஓ) (Process area (CMMI)) உள்ளன.

செய்முறை பகுதிகள் ஒழுங்கமைப்பு

தொகு

ஒருங்கிணைந்த செயல்வல்லமை முதிர்ச்சி ஒப்புருவில் மொத்தம் உள்ள 22 செய்முறை பகுதிகள் அகரவரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், செயல்முறை பகுதிகள் முதிர்வு நிலைகள் அல்லது செயல்முறை பகுதியின் பிரிவுகள் படி தொகுக்கப்படலாம்.

உருவாக்கத்திற்கான ஒருங்கிணைந்த செயல்வல்லமை முதிர்ச்சிப் ஒப்புரு

தொகு

இதில் ஐந்து முதிர்வு நிலைகள் உள்ளன. எனினும், முதிர்ச்சி நிலை மதிப்பீடுகள் முதிர்ச்சி நிலை 2 முதல் முதிர்ச்சி நிலை 5 வரை வழங்கப்படுகின்றன.

முதிர்ச்சி நிலை 2 - நிர்வகிக்கப்பட்டது

  • அமைவடிவம் மேலாண்மை
  • அளவீடு மற்றும் பகுப்பாய்வு
  • செயற்றிட்டம் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு
  • செயற்றிட்டத்தை திட்டமிடுதல்
  • நிகழ்முறை மற்றும் தயாரிப்பு தர உறுதிப்படுத்தல்
  • தேவைகள் மேலாண்மை
  • வழங்குநர் உடன்படிக்கை மேலாண்மை

முதிர்ச்சி நிலை 3 - வரையறுக்கப்பட்டுள்ளது

  • முடிவு பகுப்பாய்வு மற்றும் தீர்மானம்
  • ஒருங்கிணைந்த செயற்றிட்ட மேலாண்மை
  • நிறுவன செயல்முறை வரையறை
  • நிறுவன செயல்முறை குவியம்
  • நிறுவனத்தின் பயிற்சிகள்
  • தயாரிப்பை ஒருங்கிணைத்தல் (PI)
  • தேவைகள் மேம்படுத்துதல் (RD)
  • இடர் மேலாண்மை (RSKM)
  • தொழில்நுட்ப தீர்வு
  • செல்லுபடியாக்கம்
  • சரிபார்த்தல்

முதிர்ச்சி நிலை 4 - அளவுரீதியாக நிர்வகிக்கப்படுகிறது

  • நிறுவன செயல்முறைகளின் செயல்திறன்
  • அளவறிதற்குரிய செயற்றிட்ட மேலாண்மை

முதிர்ச்சி நிலை 5 - அனுகூலப்படுத்தல்

  • காரண பகுப்பாய்வு மற்றும் தீர்மானம்
  • நிறுவன செயல்திறன் மேலாண்மை

சேவைகளுக்கான ஒருங்கிணைந்த செயல்வல்லமை முதிர்ச்சிப் ஒப்புரு

தொகு

முதிர்ச்சி நிலை 2 - நிர்வகிக்கப்பட்டது

  • அமைவடிவம் மேலாண்மை
  • அளவீடு மற்றும் பகுப்பாய்வு
  • நிகழ்முறை மற்றும் தயாரிப்பு தர உறுதிப்படுத்தல்
  • தேவைகள் மேலாண்மை
  • வழங்குநர் உடன்படிக்கை மேலாண்மை
  • சேவை விநியோகம்
  • பணி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு
  • பணி திட்டமிடல்

முதிர்ச்சி நிலை 3 - வரையறுக்கப்பட்டுள்ளது

  • கொள்திறன் மற்றும் கையிருப்பு மேலாண்மை
  • முடிவு பகுப்பாய்வு மற்றும் தீர்மானம்
  • நேர்வு நுணுக்கம் மற்றும் தடுப்பு
  • ஒருங்கிணைந்த பணி மேலாண்மை
  • நிறுவன செயல்முறை வரையறை
  • நிறுவன செயல்முறை குவியம்
  • நிறுவனத்தின் பயிற்சிகள்
  • இடர் மேலாண்மை (RSKM)
  • தடையற்ற சேவை
  • சேவை முறைமை அபிவிருத்தி
  • சேவை முறைமை நிலைமாற்றம்
  • உத்தியியல் சேவை மேலாண்மை

மேலும் பார்க்க

தொகு