செரிகொமைசியா சைலண்டிஸ்

பூச்சி இனம்
செரிகொமைசியா சைலண்டிஸ்
ஆண்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
செ. சைலெண்டிசு
இருசொற் பெயரீடு
செரிகோமையா சைலெண்டிசு
(ஹாரிஸ், 1776)
வேறு பெயர்கள்
  • மசுகா சைலெண்டிசு ஹாரிஸ், 1776
  • செரிகோமையா போரியாலிசு ([பாலென், 1816)
  • சைரிப்பசு போரியாலிசு பாலென், 1816

செரிகொமைசியா சைலண்டிசு (Sericomyia silentis) ஒரு மிதவை பூச்சி ஆகும். இது பாலியார்டிக் பகுதி முழுவதும் பரவலாக காணப்படுகிறது. இவைப் பொதுவாக சிறிய எண்ணிக்கையில் மலைப் பகுதிகளிலும், கரம்பை நிலங்களிலும் சேற்று நிலங்களிலும் காணப்படுகிறது.[1]

விளக்கம்

தொகு

செ. சைலண்டிசின் இறக்கையின் நீளம் 9.5 முதல் 14 மி.மீ. வரையிலும், பிறப்புறுப்பு பிரிவு மஞ்சள் நிறத்திலும் காணப்படும். தொடையின் அடிப்பகுதி கருப்பு நிறத்திலிருக்கும். 2 முதல் 4 வரையிலான முதுகுத்தகடுகள் அடர் மஞ்சள் பக்க-கோடுகளுடன் காணப்படும். இக்கோடுகள் விளிம்புகளை நோக்கி விரிவடைகின்றன.[2][3][4][5]

பரவல்

தொகு

உருசியா, சைபீரியா, மற்றும் சப்பான், வட ஐரோப்பா மற்றும் மத்திய ஐரோப்பா (ஆல்ப்ஸ்) வழியாக பகுதியில் iவை காணப்படுகிறது.[6][7]

வாழிடம்

தொகு

இதன் வாழிடம் ஈரமான  பள்ளத்தாக்கு சேறு நிறைந்தப் பகுதியாகும்.

 
செருமனியில்

மேற்கோள்கள்

தொகு
  1. Stubbs, Alan E. & Falk, Steven J. (1983). British Hoverflies: An Illustrated Identification Guide. British Entomological & Natural History Society. pp. 253, xvpp.
  2. Van Veen, M. (2004) Hoverflies of Northwest Europe: identification keys to the Syrphidae. 256pp. KNNV Publishing, Utrecht.addendum
  3. Van der Goot,V.S. (1981) De zweefvliegen van Noordwest - Europa en Europees Rusland, in het bijzonder van de Benelux. KNNV, Uitgave no.32: 275pp. Amsterdam.
  4. Bei-Bienko, G.Y. & Steyskal, G.C. (1988) Keys to the Insects of the European Part of the USSR, Volume V: Diptera and Siphonaptera, Part I. Amerind Publishing Co., New Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-205-0080-6.
  5. Coe, R.L. (1953) Diptera: Syrphidae. Handbks.ident.Br.insects, 10(1): 1-98. R.ent.Soc.London. pdf
  6. Fauna Europaea
  7. Peck, L.V. (1988) Syrphidae. In: Soos, A. & Papp, L. (eds.) Catalogue of Palaearctic Diptera, 8: 11-230. Akad.Kiado, Budapest.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரிகொமைசியா_சைலண்டிஸ்&oldid=4030297" இலிருந்து மீள்விக்கப்பட்டது