செருமன் தேனீ வளர்ப்பாளர்கள் சங்கம்

செருமன் தேனீ வளர்ப்பாளர்கள் சங்கம், (German Beekeepers Association; இடச்சு: "Deutscher Imkerbund"-"டச்சர் இம்கர்பண்ட்") என்பது செருமனி வாட்ச்பெர்க் தளமாகக் கொண்ட செருமன் தேனிவளர்ப்பவர்களின் தலைமை அமைப்பாகும். இது 1907ஆம் ஆண்டில் தேனீ வளர்ப்பை ஊக்குவிப்பதற்கும், செருமன் தேன் என்ற வர்த்தக முத்திரையின் கீழ் உள்ளூர் தேனை சந்தைப்படுத்துவதற்கும் நிறுவப்பட்டது.

செருமன் தேனீ வளர்ப்பாளர்கள் சங்கம்
சுருக்கம்DIB
உருவாக்கம்1907
தலைமையகம்
உறுப்பினர்கள்
120,700 (as of 2018)[1]
தலைவர்
தோர்சுடென் எல்மான் [2]
வலைத்தளம்www.deutscherimkerbund.de

மேற்கோள்கள்

தொகு
  1. "Deutscher Imkerbund e. V. | Geschichte des DIB". deutscherimkerbund.de. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.
  2. "Deutscher Imkerbund e. V. | Adressen Deutscher Imkerbund". deutscherimkerbund.de. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.

வெளி இணைப்புகள்

தொகு