செருமானியரின் உணவுகள் பட்டியல்
பிரதான உணவுகள்
தொகு- Kartoffel - உருளைக்கிழங்கு
- Bratkartoffeln - தோலுடன் அவிக்கப்பட்ட உருளைக்கிழங்கை ஆறவைத்து உரித்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி குறைந்தளவு எண்ணெயில் பொரிய விடுவது. இதற்கு மயோரான் அல்லது ஒறிகானோ சரக்குகள் போடப்படும். பொரிந்து முடியும் நேரத்தில் பன்றிக்கொழுப்பும், வெங்காயமும் சேர்க்கப்படும்.
- Pellkartoffel - தோலுடன் அவிக்கப்பட்ட உருளைக்கிழங்கு.
- Kartoffelklöße/-knödel
- Kartoffelpüree - அவித்த உருளைக்கிழங்கை சூடாக இருக்கும் போதே மசித்து ஒரு கரண்டி பட்டர் போட்டுக் கிளறி விட்டு, சூடான பால், சிறிதளவு உப்பு, மிளகு தூள், முஸ்காட் தூள் என்பன போட்டு கழி போலக் கிண்டி எடுப்பது.
- Kartoffelpuffer - உருளைக்கிழங்கைத் தோலுரித்து துருவி எடுத்து அதற்குள் முட்டை, வெங்காயம், உப்பு, மிளகு சேர்த்துக் கலந்து வடை போலத் தட்டையாகத் தட்டிப் பொரிப்பது. வடையைவிடப் பெரிதாக இருக்கும்.
- Kartoffelsalat
- Nudel - நூடெல்
- Semmelknödel
- Maultasche
சிற்றுண்டிகள்
தொகுஉணவுகள்
தொகுமதிய உணவுகள்
தொகு- Grünkohl mit geräucherter Mettwurst - (கோவா + அரைத்தபன்றி இறைச்சியுடன் குறித்த அளவு மாட்டிறைச்சியும் சேர்த்து வெங்காயம் கலந்து செய்யப்பட்ட வூஸ்ற்)
- Kasseler mit Sauerkraut - காசெலர் + சவ்வர்கிரவுட் (புகையில் வாட்டிய பன்றி விலாஎலும்பு இறைச்சி + வினாகிரியில் ஊறவைத்த கோவா: புளிப்பு கோவா))
- Linsen mit Spätzle - லின்சன் + ஸ்பெற்ஸ்லே (ஒரு வகைப்பருப்பு + ஒரு வகை நூடெல்)
- Maultaschen - மவுல் ரசென்
- Schnitzel mit Kartofel