செர்கி புசுகிபலிசு
செர்கி புசுகிபலிசு என்பவர் இரசியத் திரைப்பட நடிகர் ஆவார். புரொஸ்டியே வெஸ்சி, அஹ்வ் ஐ எண்டட் திஸ் சம்மர் ஆகிய திரைப்படங்களின் மூலன் விருதுகள் பெற்றார்..
செர்கி புசுகிபலிசு | |
---|---|
பிறப்பு | 15 ஏப்ரல் 1966 குர்ஸ்க், ரசிய |
பணி | திரைப்பட நடிகர் |
திரைப்படங்கள்
தொகு- தி ஸ்டிரோல் (2003)
- பிரோஸ்டியே வெஸ்சி (2007)
- அப்தேகர் (2010)
- ஹவ் ஐ எண்டட் திஸ் சம்மர் (2010)
- தேர் வாஸ் நெவர் எ பெட்டர் பிரதர் (2011)
- சிபிர், மொனமுர் (2011)
- மொய் பரேன் - ஏஞ்சல் (2012)
- மெற்றோ (2012)