செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின்
செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின் (Sergei Alexandrovich Zhevakin)(உருசியம்: Серге́й Александрович Жевакин) (ஏப்பிரல் 11, 1916 – பிப்ரவரி 21, 2001) ஓர் உருசிய வானியலாளர் ஆவார்.
செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின் Sergei Alexandrovich Zhevakin | |
---|---|
பிறப்பு | ஏப்பிரல் 11, 1916 மாஸ்கோ உருசியப் பேரரசு |
இறப்பு | பிப்ரவரி 21, 2001 |
குடியுரிமை | சோவியத் ஒன்றியம் |
தேசியம் | உருசியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | வானொலி (கதிர்வீச்சு) இயற்பியல் நிறுவனம், கார்க்கி |
கல்வி கற்ற இடங்கள் | கார்க்கி அரசு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | மாறும் விண்மீன்களுக்கான துடிப்பு இயங்குமுறை |
செபீடு மாறும் விண்மீன்களிந்துடிப்பை இயக்கும் வெப்பப் பொறியின் ஓரதராக (கவாடமாக) மின்னணுவாக்க எல்லியம் (ஈலியம்) செயல்படுவதை செவாகின் இனங்கண்டதாக கூறப்படுகிறது.[1][2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Zhevakin, S. A., "К Теории Цефеид. I", Астрономический журнал, 30 161–179 (1953)
- ↑ Zhevakin, S. A., "К Теории Звездной Переменности. II", Астрономический журнал, 31 141–153 (1954)
- ↑ Zhevakin, S. A., "К Теории Звездной Переменности. III", Астрономический журнал, 31 335–357 (1954)
- ↑ Zhevakin, S. A., "Physical Basis of the Pulsation Theory of Variable Stars[தொடர்பிழந்த இணைப்பு]", Annual Review of Astronomy and Astrophysics, v.1, p.367–400 (1963)