செர்னோபைலைட்டு

தொழில்நுட்பக் கனிமம்

செர்னோபைலைட்டு (Chernobylite) என்பது மனித தொழில்நுட்பத்தால் உருவான ஒரு செயற்கை சேர்மம் ஆகும். படிகநிலையிலுள்ள சிர்க்கோனியம் சிலிக்கேட்டு சேர்மமான இதில் 10 சதவீதத்திற்கும் அதிகமான திண்ம கரைசலாக யுரேனியம் அடங்கியுள்ளது.

நீராவி அடக்கக் குளங்களுக்குள் செர்னோபைலைட் உள்ளது

செர்னோபில் பேரழிவின் போது உருவாக்கப்பட்ட கோரியத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. அணு உலை உள்ளகம் 4 இன் அணுக்கரு உருகலில் உருவான எரிமலை போன்ற கண்ணாடிப் பொருளாக இது உருவானது.[1][2][3]

செர்னோபைலைட்டு இதன் அதிக யுரேனியம் உள்ளடக்கம் மற்றும் அணுக்கரு பிளவு விளைபொருட்களால் மாசுபடுவதால் அதிக கதிரியக்கத்தன்மை கொண்டதாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. United States. Joint Publications Research Service; United States. Foreign Broadcast Information Service (1991). USSR report: Chemistry. Joint Publications Research Service. பார்க்கப்பட்ட நாள் 20 July 2012.
  2. Richard Francis Mould (1 May 2000). Chernobyl Record: The Definitive History of the Chernobyl Catastrophe. CRC Press. pp. 128–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7503-0670-6. பார்க்கப்பட்ட நாள் 20 July 2012.
  3. Valeriy Soyfer "Chernobylite: Technogenic Mineral", Khimiya i Zhizn', No 11, Nov. 1990, p. 12, in Science & Technology USSR: Chemistry. JPRS Report. 27 March 1991. p. 29.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்னோபைலைட்டு&oldid=3938139" இலிருந்து மீள்விக்கப்பட்டது