செறுகுன்னப்புழா
(செறுகுந்நப்புழா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையை தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
செறுகுன்னப்புழா மங்களம் ஆற்றின் துணையாறுகளுள் ஒன்று. மங்களம் ஆறு, கேரளாவின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் துணையாறுகளில் ஒன்றான காயத்ரிப்புழாவின் துணையாறு ஆகும். இவ்வாறு இயற்கை அழகு மிகுந்த இடங்களினூடு ஓடுகின்றது. பாலக்காட்டில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் உள்ளதும், கேரளாவிலுள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதுமாக விளங்கும் மங்கலம் அணை செறுகுன்னப்புழாவின் குறுக்கேயே கட்டப்பட்டுள்ளது.