செலுத்தல் (Payment) என்பது மதிப்புள்ள பொருள் ஒன்று, ஒரு தரப்பிடம் (தனி மனிதர், நிறுவனம்) இருந்து மற்றொரு தரப்பிடம், அதற்கு ஈடான சேவைக்கோ, பொருளாகவா, கைமாறுவது ஆகும்.[1][2][3]

பழமையான செலுத்தல முறை பண்டமாற்று முறையாகும். தற்காலத்தில் பணமாகவும், காசோலைகளாகவும், வட்டியுடன் கடனாகவும், வங்கி பரிமாற்றங்களாகவும் செலுத்தல் நடைபெறுகிறது.

செலுத்தும் வழிகள்

தொகு

இரண்டு வகைகள் உள்ளன.

  • கைமாற்று முறை
  • கணக்கு மாற்று முறை

கைமாற்று முறையில் விலைக்கேற்றவாறு, நாணயங்களாகவோ, பணமாகவோ கைமாறுகிறது.

கணக்கு மாற்று முறையில் பணம், ஒரு தரப்பின் கணக்கிலிருந்து மற்றொரு தரப்பின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. இம்முறையில் மூன்றாம் தரப்பு ஒன்று கட்டாயம் ஈடுபடும். கடன் அட்டை, பற்றட்டை, காசோலைகள் மூலம் நடக்கும் அளிப்புகள் மின்னணு செலுத்தல்கள் என்று அழைக்கப்படுகின்றன. செல்பேசி மூலம் நடப்பவற்றை செல்பேசி செலுத்தல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. The Merriam-Webster New Book of Word Histories. Merriam-Webster Inc., 1991. p. 350.
  2. Judicial Committee of the Privy Council, His Majesty the King (Appeal No. 76 of 1945) v Dominion Engineering Company Limited (Canada) [1946] UKPC 36 (10 October 1946), accessed 5 January 2024
  3. Stewart, H. and Clarke, A., Playing fair with penalty clauses, In-House Lawyer, December/January 2013/14, accessed 5 January 2024
  • Schaeffer, Mary S.: New Payment World, John Wiley & Sons 2007
  • Schaeffer, Mary S.: Controller & CFO Guide to Accounts Payable, John Wiley & Sons 2007
  • Schaeffer, Mary S.: Accounts Payable & Sarbanes Oxley, John Wiley & Sons 2006

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலுத்தல்&oldid=4099109" இலிருந்து மீள்விக்கப்பட்டது