செல்லூர் கே. ராஜூ

இந்திய அரசியல்வாதி

செல்லூர் கே. ராஜூ ஓர் தமிழக அரசியல்வாதி. [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 2011 ஆம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,[1] தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.[2] தொடர்ந்து 2016 ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.[3] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை (மேற்கு) தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  3. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.
  4. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லூர்_கே._ராஜூ&oldid=4120439" இலிருந்து மீள்விக்கப்பட்டது