தேவயாணி என்பது உதயா தொலைக்காட்சியில் நவம்பர் 26, 2018 முதல் ஏப்ரல் 9, 2020 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான கன்னட மொழி தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1]

செல்வமகள் (தமிழ்)
தேவயாணி (கன்னடம்)
வகைகாதல்
நாடகம்
எழுத்துகதை
கிரிஜா மஞ்சுநாத்
இயக்கம்குமார்
நடிப்பு
  • ராகு
  • ரேஷ்மி ஜெயராஜ்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
பருவங்கள்1
அத்தியாயங்கள்400
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சுந்தரேஷ்
படப்பிடிப்பு தளங்கள்கருநாடகம்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஉதயா தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்நவம்பர் 12, 2018 (2018-11-12) –
9 ஏப்ரல் 2020 (2020-04-09)

இந்த தொடர் தமிழ் மொழியில் செல்வமகள் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சனவரி 4, 2019 முதல் ஜூலை 1, 2019 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை காலை 11:00 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, 129 அத்தியாயங்களுடன் நிறுத்தபப்ட்டது.[2]

கதைச்சுருக்கம் தொகு

தாமரை மற்றும் சீனிவாஸ் இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்யும் தருணத்தில் இவர்களின் ஞாதாகம் மற்றும் சிலரின் சதியால் திருமணம் தடைபெறுகிறதா இல்லை விதி தாமரையிடமிருந்து சீனிவாசனை பிரிக்கின்றதா என்பதை சொல்லும் கதை இது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வமகள்&oldid=3299465" இருந்து மீள்விக்கப்பட்டது