செல்வியின் செல்வம்

செல்வியின் செல்வம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் காந்திராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

செல்வியின் செல்வம்
இயக்கம்மோகன் காந்திராம்
தயாரிப்புஎஸ். ஆர். கே. புரொடக்ஷன்ஸ்
இசைபுகழேந்தி
நடிப்புரவிச்சந்திரன்
விஜயகுமாரி
சந்திரகாந்தா
வெளியீடுமே 24, 1968
ஓட்டம்.
நீளம்3993 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வியின்_செல்வம்&oldid=3899931" இலிருந்து மீள்விக்கப்பட்டது