செழியன் என்னும் பெயர் கொண்ட பாண்டியர் பலர் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகின்றனர்.

இவர்களில் செழியன் என்றாலே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஒருவனை மட்டுமே குறிக்கும் அளவுக்குச் சங்கப்புலவர்களிடையே இவன் சிறப்புற்று விளங்கிவந்தான்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=செழியன்&oldid=3950976" இலிருந்து மீள்விக்கப்பட்டது