செவற்குளம் கந்தசாமிப் புலவர்
செவற்குளம் கந்தசாமிப் புலவர் (1849 - 1922) திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் தாலுகாவில் உள்ள செவற்குளத்தில் பிறந்தார். இவர் இயற்றிய பாடல்களுள் பதினேழு மட்டுமே கிடைத்துள்ளன. முருகன் பள்ளியெழுச்சியாக இவர் இனிமையான கீர்த்தனையைப் பாடியுள்ளார்.