செவியியல் (otology) என்பது மருத்துவத் துறையின் ஒரு பிரிவு ஆகும். இது காது மூக்கு தொண்டை மருத்துவத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். புறச்செவி, நடுச்செவி, உட்செவி ஆகியவற்றின் உடற்கூறு மற்றும் உடலியங்கியல் பற்றியும் அவற்றின் நோய்த்தோற்றவியல், நோயறிதல், மருத்துவம் ஆகியவை குறித்தும் இத்துறை அலசுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவியியல்&oldid=3539108" இலிருந்து மீள்விக்கப்பட்டது