முதன்மை பட்டியைத் திறக்கவும்
சேலம் அரசு செவிலியர் பயிற்சியகம்

செவிலியர் என்பவர் நோயாளின் நோயைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தபடி தான் பயின்ற செவிலியப் படிப்பின் வாயிலாக மருத்துவர் பரிந்துரையின்படியும் மற்றும் அறிவியல் முறைப்படியும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பவர்கள் செவிலியர் எனப்படுவர்

மருத்துவர்களுக்கு அவர்களின் சிகிச்சைப் பணிகளில் உதவி செய்பவர்களாகவும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பாதுகாவலராகவும் செவிலியர்கள் (Nurse) இருக்கின்றனர். சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இத்தொழிலில் அதிகமாக பெண்களே ஈடுபட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காட்சியகம்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவிலியர்&oldid=2743125" இருந்து மீள்விக்கப்பட்டது