சேக் சா ஆலம்
இந்திய அரசியல்வாதி
சேக் சா ஆலம் (Sheikh Shah Alam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1993 ஆம் ஆண்டு குவகாத்தி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அபயபுரி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இவர் அசாம் சட்டமன்றத்தில் கோல்பாரா மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாம் மாநில அரசியலில் சேக் சா ஆலம் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[1][2][3] 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 ஆம் தேதியன்று சேக் சா ஆலம் அசாம் கண பரிசத்து கட்சியில் சேர்ந்தார்.[4]
சேக் சா ஆலம் Sheikh Shah Alam | |
---|---|
கோவால்பாரா மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 2001–2006 | |
முன்னையவர் | அபுபக்கர் சித்திக் இயோதார் |
பின்னவர் | அப்துர் ரசீத்து மண்டல் |
பதவியில் 2011–2016 | |
முன்னையவர் | அப்துர் ரசீத்து மண்டல் |
பின்னவர் | அப்துர் ரசீத்து மண்டல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அசாம் கண பரிசத் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Assam 2001". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
- ↑ "List of Winners in Assam 2011". My Neta. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
- ↑ "Assam Assembly Election Results in 2011". elections.in. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
- ↑ "Ex-West Goalpara MLA quits AIUDF to join AGP". Pratidin Time. 5 July 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.