சேண்டப்பிரியர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சேண்டப்பிரியர் (Sendapiriyar) என்பது கள்ளர் சாதியில் உள்ள ஒரு குழுவினரின் பட்டம் ஆகும். சேண்டப்பிரியர் மற்றும் சேண்டாப்பிரியர் என்பன வேறு வேறு பட்டங்கள் என சிலரும் ஒரே பட்டம் பேச்சு வழக்கில் மாறிவிட்டது என சிலரும் கூறிகின்றனர். மேலும் செயம்கொண்டபிரியர் (வெற்றி கொள்பவர் ) என்பதே திரிந்து சேண்டப்பிரியர் என்றானதாக சிலர் கூறுகின்றனர். சேண்டப்பிரியர் பட்டம் கொண்டவர்கள் தஞ்சாவூரின் வடுவூர், மன்னார்குடி, சேண்டப்பிரியங்காடு, அய்யம்பேட்டை ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றனர்.