சேதாலயம் அருவி
சேதாலயம் அருவி (Chethalayam Falls) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தினெ, வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றருவி ஆகும். இது வட கேரளத்தில் மிகுதியாக அறியப்படாத அருவிகளில் ஒன்றாகும். இதன் சுற்றுப்புறங்களில் ஏரளமான பறவைகள் வாழுமிடமாக உள்ளது. மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஏற்ற இடமாக இது இருந்துவருகிறது.[1]