சேத்திரக்கோவை நூல் கூறும் முருகனின் திருத்தலங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் நூல் கூறும் முருகனின் திருத்தலங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
- அரிப்பாடி
- ஆகம புராணம்
- ஆனந்த வனம்
- இரத்தின கிரி
- இராசையம்பதி
- இராமேச்சுரம்
- இலஞ்சி
- உச்சனி- அவந்திகை
- எட்டிக்குடி
- எண்கண்
- எருக்கத்தம்புலியூர்
- கங்கைகொண்ட சோழபுரம்
- கஞ்சனூர்
- கதிர்காமம்
- கந்தகிரி
- கந்தமாதனம்
- கயை
- கரிவலம் வந்த நல்லூர்
- கழுகுமலை
- கயிலாயம்
- காங்கேயம்
- காசி
- கார்த்திகைமலை
- கீழ்வேளூர்
- குமரக்கோட்டம்
- கும்பகோணம்
- குன்றத்தூர்
- குன்றுதோரடல்
- கேதாரம்
- கொடுங்குன்று
- சங்கர நயினார்
- சதுரகிரி
- சந்திரகுமாரகிரி
- சிக்கல்
- சிதம்பரம்
- சிவசுப்பிரமணியம்
- சீர்காழி
- சுவேதவனம்
- செம்பொன்பள்ளி
- சென்னிமலை
- சேய்ஞலூர்
- சையகிரி
- ஸ்ரீசயிலம்
- தருமபுரம்
- திருவிரிஞ்சை
- திருவக்கரை
- திருவஞ்சைகளம்
- திருவதிகை
- திருவருனை
- திருவலஞ்சுழி
- திருவாதவூர்
- திரிசபுரம்
- திருக்கடவூர்
- திருக்கழுகுன்றம்
- திருக்கோகரணம்
- திருச்செந்தூர்
- திருத்தணிகை
- திருத்தருப்பூண்டி
- திருநாரையூர்
- திருநாவலூர்
- திருநெல்வேலி
- திருப்பரங்கிரி
- திருப்பனந்தாள்
- திருமறைக்காடு
- திருமலை
- திருமயிலை
- திருமுருகன்பூண்டி
- திருவிடைக்கழி
- திருவிடை மருதூர்
- திருவெண்ணெய் நல்லூர்
- திருவேரகம்
- திருவையாறு
- திருவொற்றியூர்
- திருவாப்பாடி
- திருவாமாத்தூர்
- திருவாவடுதுறை
- திருவாவினன்குடி
- திருவானைக்கா
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
- பட்டீச்சுரம்
- பழமுதிர்சோலை
- பழனி
- பாவநாசம்
- பாவாலி
- பீரம்பூர்
- பிரயாகை
- புள்ளிருக்குவேளூர்
- பேரூர்
- மதுரை
- மயிலம்
- மாயூரம்
- வயலூர்
- வழுவூர்
- வள்ளிமலை
- வள்ளியூர்
- விராலிமலை
- விருத்தாசலம்
- வேள்விமலை
உசாத்துணை
தொகுகு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984